நிழலாய் பின்தொடர்கின்றேன் - LittlepoemS.com
Headlines News :
Home » » நிழலாய் பின்தொடர்கின்றேன்

நிழலாய் பின்தொடர்கின்றேன்

Written By KAJANTHAN JS on Thursday 12 January 2012 | 07:14




கனவு வந்து போன பின்பும் 
காட்சி மனதில் எஞ்சியிருப்பது போல் 
நீ வந்து போனதற்கான தடயங்களின் 
நிழல்களை என்மனதுக்குள் தந்துவிட்டு 

நிஜங்களை நீ பறித்துசெல்ல - நான் 
நிழலாய் பின்தொடர்கின்றேன் - உன்னை 
உந்தன் நினைவுகளைச்சுமந்த படியே...
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. LittlepoemS.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger