Written By KAJANTHAN JS on Thursday, 12 January 2012 | 07:16
உனக்காய் காத்திருக்கிறேன் விழியோரம் நீர் துளிகளுடன் உன் வருகைக்காய் ஏங்கும் என் இதயம் துடிப்பது நின்றாலும் என்றாவது ஒரு நாள் எனக்காய் நீ சிந்தும் ஒரு துளி கண்ணீரில் சாந்தியடையும் என் ஆத்மா!
No comments:
Post a Comment